Applications can be downloaded from the CMDA Website from 23.12.2020 to 05.01.2021 up to 5.00 p.m. விண்ணப்பங்கள் 23.12.2020 முதல் 05.01.2021 மாலை 5.00 மணி வரை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
Filled in Price Bid to be deposited in tender box at the chamber of Superintending Engineer from 06.01.2021 up to5.00 p.m. on 07.01.2021 பூர்த்தி செய்யப்பட்ட விலைப்புள்ளி படிவத்தை 06.01.2021 முதல் 07.01.2021 மாலை 5.00 மணி வரை கண்காணிப்பு பொறியாளர் அறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் போடவும்.
Open Auction / Tender opening will be conducted in the Chief Planner, ADU, CMDA Chamber on 08.01.2021 from 11.00 a.m.
ஏலம் / ஒப்பந்தப்புள்ளிகள் முதன்மை திட்ட அமைப்பாளர், பரப்பு திட்ட பிரிவு, செ.பெ.வ.குழுமம் அவர்களின் அறையில் 08.01.2021 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும்.